Holy Om Saranam !
able : ஆற்றலுடைய , வல்லமையுள்ள , திறமையான , இயலுகிற .about குறித்து , பற்றி , சுற்றி , ஏறத்தாழ , கிட்டத்தட்ட .think about : நினைத்துபார் .brag about : மெச்சிக்கொள் . much talked about : பரபரப்பாகப் பேசப்படுவது .சூழ , round about . வதந்தி உலாவுகிறது , a rumour floats about .ஏறக்குறைய , ஏறத்தாழ , more or less , about . சற்றேறக் குறைய , about .கிட்டத்தட்ட , கிட்டமுட்ட , nearly , about . குசாலாய்த் திரிய , to move about merrily .உலாத்திக்கொண்டிருக்க , to be walking about . நகர்ந்து திரிய , to move about by creeping சுற்றிப்பார்க்க , to look about . ஏறக்குறைய , ஏறத்தாழ , more or less , about .account for (2) : கணக்குக்கொடு , காரணங்கூறு , பதில்சொல் . account statement :கணக்குக் கூற்று ,கணக்கு , விவரம் , கணிப்பு , மதிப்பீடு , வங்கிச்சீட்டு .accountable : காரண காரிய முறைப்படி . assets account : சொத்துக் கணக்கு .
additional மேலதிக , கூடுதல் , கூடுதலான , கூட்டப்பட்ட , அதிகப்படியான , சேர்க்கப்பட்ட . enunciative addition : ஒலித்துணை ஒட்டு . acid புளிப்பான பொருள் , அமிலம் , காடிப்பொருள் , திராவகம் , காரமான , காடிப்புளிப்பான , கடுங்காரமான . acid test : தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல் , கடுந்தேர்வு . across : எதிர்ப்பக்கத்து , எதிர்ப்பக்கத்தில் , மறுகரையில் , குறுக்கே .against : எதிராக , மாறாக , எதிரிடையாக , எதிர்நோக்கி , முன்னிட்டு , மீதுபட்டு , மீதாக , மேல்மோதி , பதிலாக . dead set against : முற்றும் எதிர்க்கிற நிலையில் , நேர்முரணாக .appeal against : எதிர்த்து மேல் முறையீடு செய் . almost
அனேகமாக , ஏறக்குறைய , கிட்டத்தட்ட , சற்றேறக்குறைய , பெரும்பாலும் . முதாரு பால் , milk of a cow almost dry .முசுடர் , முசுண்டர் , low , rude or mischievous people , those who are peevish or almost apt to bite .among , amongst : இடையில் , உள் , இல் , இடையில் , சூழப்பட்டு , குழுவிற்பட்டு , தொகுதியில் இணைந்து . ஒன்றுக்குள் ஒன்று , one among another ; mutually ; nearest relations .கீச்சு, கீச்சுத்தம்பலம் , கீச்சு(க்)கீச்சுத் தாம்பாளம் , a play among children .
ஊமாண்டி [ ūmāṇṭi ] , a kind of play among children , a bug bear , பூச்சாண்டி ; a dumb person .
amusement : பொழுதுபோக்கு , விளையாட்டு , மனத்துக்கினிய மாற்றுச் செயல் , சிரிப்பூட்டும் கிளர்ச்சி , வேடிக்கை , உல்லாசம் . entertainment and amusement : கேளிக்கையும் வேடிக்கையும் . இலைகிள்ள , to nip leaves. திருவிளையாடல் , sacred amusement
and உம் , கூட , மற்றும் ,காரணத்தினால் , நிமித்தனமமாக .any : யாராவது ஒருவர் , ஏதாகிலும் ஒன்று .யாராவது , எவராவது , ஒருவராவது ,ஏதாவது , எவ்வளவாவது , கொஞ்சமாவது , ஒன்றாவது ,எம்முறையிலேனும் , எந்த அளவிலாவது , கொஞ்சமாயினும் , ஒருவகையிலாவது , எப்படியோ. anyway எப்படியும் , எந்த வழியிலாகிலும் , எப்படியாவது . anywise : எவ்வகையிலாவது , எம்முறையிலேனும் . at any rate : எவ்வாறிருப்பினும் . in any event : எது நேர்ந்தாலும் .எவனொருவன் , whichever person , any one . apparatus : ஆய்கருவி , செய்கருவி , கருவிகலம் , இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு , இயற்கை உறுப்பமைவு , ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள் , ஆய்வுக்கருவிகள் .apple அரத்திப்பழம் , குமளிப்பழம் . apple-pie : ஆப்பிள் பணியாரம் .apple-john கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை . Adams apple : குரல்வளை . applet : குறும்பயன் .crab apple : காட்டு ஆப்பிள் .custard apple : சீத்தாப்பழம் .elephant apple : wood apple விளாம்பழம் .rose apple : நாவல் பழம் .இலந்தைப்பழம் , an Indian apple .angle : மூலை , வடிவின் புறமுனைப்பு , கூம்பு , சாய்வு , நோக்கின் சாய்வு , கோணம் , முடக்கு , சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு , இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு , தளச்சாய்வளவு .angry : கோபமான , சீற்றமுள்ள , கடுஞ் சினங்கொண்ட ,கடுவெறுப்புடைய , சீறுகிற . make me angry : எனக்கு வெறுப்பேற்று .கடுகடுத்த முகம் , angry face .புருவத்தை நெறிக்க , to frown , உறுமிப் பார்்க்க to look grimly at .வறுத்துக்கொட்டின முகம் , a fiercely angry countenance .சினங்கொள்ள , to grow angry .கடு , doubt , சந்தேகி ; be angry , indignant , கோபி .கடியவார்த்தை , கடுஞ்சொல் harsh word .சிடுசிடு , i .scowl , frown ,as அப்படியே , மாதிரி .படி , பிரகாரம் , பொழுது , ஆகையால் .as a matter of fact : உள்ளபடியாக .as a matter of policy : கோட்பாட்டின்படி .as a matter of principle : கொள்கையின்படி .
as a reference : சுட்டுகயாக .as a result of : அதன் விளைவாக பயனாக .as a rule : பொதுவாக , வழக்கமாக .as and when required : தேவைப்பட்டபோதெல்லாம் .as detailed below : பின் விவரித்துள்ளவாறு .as contemplated in government order : அரசாணையின் கருத்துப்படி .as far as possible : கூடுமானவரை .as applicable to him : அவருக்குப் பொருந்துமாறு .as follows : இவை போன்றவை , இவைகள் போன்றவை .as far as possible : சாத்தியமான இயலும் முடியும் அளவில் .as for as may be : ஏந்த அளவுக்குமுடியுமோ அந்த அளவில் .as for instance : சான்றாக .
as in force : வழக்கத்தில் உள்ள .as in force from time to time : அவ்வப்பொழுது வழக்கத்தில் உள்ள .as long as : காலம் வரை .as much as possible : எவ்வளவு முடியமோ அவ்வளவு as quick as possible : எவ்வளவு சீக்கிரம் முடியமோ அவ்வளவு சீக்கிரம் .as quick as a flash : மின்னல் வேக .as soon as : அதே சமயத்தில் .உடனடியாக , விரைவாக .at : இல் , விதம் , இடத்தில் , அருகில் , அடியில் .at (the) bar : நீதிமன்றின் முன்னிலையில் உள்ள .at a premium : மிகை விலையில் .
at a very early date : மிக விரைவில் .at all costs : என்ன செலவானாலும் , என்னவானாலும் .at all events : எது நேர்ந்தாலும் .at any rate : எவ்வாறிருப்பினும் .at best : மிக உன்னதமாக .at daggers drawn : போர்செய் நிலையில் , பகைமை நிலையில் .at deaths door : இறக்குந்தறுவாயில் .at ease : சுலபமான நிலையில் .at home : வீட்டில் .at last : இறுதியாக .at least : ஆகக் குறைந்தது .
at once : உடனடியாக . at owners risk : இழப்புப் பொறுப்பு உடைமையரைச் சாரும் .at par : முகப்பு மதிப்பின்படி .angle at the centre : மையக்கோணம் .balance at his credit : அவரது கணக்கில் உள்ள இருப்பு.angle at the circumference : பாதிக் கோணம் .barrister at law , (இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர் .bill at sight : காட்சி உண்டியல் .have the ball at ones feet : வெற்றிக்கு வழிகாண் .failure to appear at the proceeding : விசாரணைக்குத் தோற்றத் தவறுதல் . attack தாக்குதல் , கண்டனம் , தாக்கு ,அடர்ப்பு , எதிர்ப்பு , பழிப்புரை , தாக்கு , சாடு அகோரமான (அகோரக் காய்ச்சல் , a violent attack of fever .என்மேல் பாணம் தொடுக்கிறான் , he makes me a butt of his attack .attempt முயற்சி , முயல் , முயற்சிசெய் .maiden attempt : முதல்முயற்சி , கன்னிமுயற்சி .பிரயத்தனம் பண்ண , -செய்ய , to attempt , to endeavour .எத்தனி endeavour , attempt , prepare , முயற்சி செய் .attention கவனிப்பு , கவனம் , கூட இருத்தல் , ஜாக்கிரதை , பார்வை , கருத்து , நிமிர்ந்து நிற்கும் உருவமைதி . attention deficit hyperactivity disorder கவனக்குறை மிகைச்சுறுதி .bestow attention : கவனம் செலுத்து . call attention motion : கவன ஈர்ப்புக் கோரிக்கை .invite your attention : தங்களுடைய கவனத்தை ஈர்க்கிறேன் . listen with attention : உன்னித்து கேள் .personal attention : நேர்முக கவனம் .கவனஞ் செலுத்த , to pay attention . கவனித்துப் பார்க்க , to look at with attention .பரிவுபண்ண , to fondle , to treat with attention . கருத்தைச் செலுத்த , to direct one's attention to .கண்ணிலேதைக்க , to attract the eyes , to arrest the attention . சீராட்டு , caressing , fondling ; 2 . civilities attention , care , heed , consideration உபசரணை பண்ண , to show respect or civility , to pay attention to a guest .குறிக்கொள்ள , to set one's heart on a pursuit and centre attention on it . ததேகநிஷ்டை undivided mental attention , அசைவற்ற தியானம் .தோழமைகொண்டாட , to show mutual friendship , to treat with kindness and attention . அபாங்கம், side glance , கடைக் கண் பார்வை ; gracious attention .அவதானம் பண்ண , to commit to memory , to direct the attention to a variety of subjects . குறிப்பாய்க் கேட்க , to inquire particularly into something , to listen with attention . ஊம் [ ūm ] , silence , மவுனம் ;particle indicative of attention or assent கிள்ளாப்பிறாண்டி , a child's game ; want of attention to guests at a feast , meagre serving of food .attraction : கவர்ச்சி , ஈர்ப்பு .color attraction : வண்ணவசீகரம் . earths attraction : புவிஈர்ப்பு .force of attraction : கவர்ச்சி விசை . intermolecular attraction : மூலக்கூறு இடைக்கவர்ச்சி .short range attraction : சிறு நெடுக்கக் கவர்ச்சி . கவர்ச்சி , கவர்வு , seizure , grasp , attraction .வலிப்பு , pain , convulsion , rowing ; attraction . இழுப்பு , drawing , pulling , protraction , delay , attraction , force of current .பகட்டு lustre , brightness , மினுக்கு ; attraction , allurement , மயக்கம் ;false show , வெளிவேஷம் . உருசி, ருசி , உருசை , taste , relish flavour . சுவை ; deliciousness , attraction , இன்பம் ; wish desire , விருப்பம் .authority உரிமை , ஆட்சி அதிகாரம் , குறிப்பிட்ட துறையில் நிபுணன் ,அதிகாரி , வல்லுனர் ,அதிகாரம் , ஆணைக் குழு , மேற்கோள் , அடிப்படை , ஆணையுரிமை , சட்டத்தோடு ஒட்டிய உரிமை , நிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்த்ல் பெற்றுள்ள அதிகாரம் , சான்றுவலிமை , இசைவு , அதிகாரமுடையவர் , அதிகாரக்குழு , நிபுணர் , மேற்கோள் authority to act : அதிகார சக்தி . authority to enforce : நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ..order , command : ஆணை , கட்டளை . authority on law : சட்டவியல் விற்பன்னர் .absolute authority : முழு அதிகாரம் பெற்ற . administrative authority : ஆட்சி அதிகாரி , ஆட்சி ஆணைக்குழு .appellate authority : மேல் முறையீட்டதிகாரி , மேல் முறையீட்டு ஆணைக் குழு . assessing authority : வரிவிதிப்பு அதிகாரி , வரிவிதிப்பு ஆணைக்குழு .charismatic authority : ஆட்கவர்ச்சி அதிகாரம் . competent authority : தகுதியுடைய அதிகாரி .competent authority to sanction : ஒப்பளிக்கத் தகுதிபெற்ற அதிகாரி அல்லது ஆணைக் குழு . controlling authority : கட்டுப்பாட்டு அதிகாரி .co-ordinating authority : ஒத்திசைவிக்கும் அதிகாரி . executive authority : செயலாட்சி அதிகாரி , செயலாட்சி ஆணைக்குழு , செயல் அதிகாரம் .letter of authority : உரிமை ஆவணம் . licensing authority : உரிமம் வழங்கும் அதிகாரி . statutory authority : சட்டமுறை ஆணைக் குழு . traditional authority : மரபுவழி அதிகாரம் .under the authority : அதிகாரத்தின் கீழ் . yielding to authority : கீழ்ப்படிந்து நடத்தல் , கீழ்ப்படிதல் .இராசீகம் , kingly authority . இராசாதிகாரம் ; royal authority .சுயகாறுபாறு , one's own authority . அமுல் theft ; authority .awake : விழி , தூக்கத்திலிருந்து எந்திரு , உறக்கத்தினின்று எழுப்பு , எழு , சோம்பலொழி .awaken : எழுப்பு , விழிப்பூட்டு , எழுச்சியூட்டு , கவனிக்கும்படி செய , பழியுவ்ர் , குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு , எழுச்சியடை .awakening : தூக்கத்திலிருந்து விழிப்பு , விழிப்புணர்ச்சி . awakening : விழிப்பூட்டுகிற , கிளர்ச்சியுடைய .முழி awake , see விழி . கண் விழிக்க , to open the eyes , to awake .துயிலுணர , to awake , to arouse from sleep . கண்விழிப்பு , watchfulness , caution , keeping awake .எழு [ eẕu ] எழுந்திரு get up ; awake , emerge எழுப்பு rouse , excite , துயிலெழுப்பு ; raise , கிளப்பு ;erect , as a building , எழும்பச் செய் .விழி முழி) open the eyes , awake from sleep , கண்விழி ;watch , கவனி ;remain astonished , or perplexed , திகை . கிளப்பு raise , lift up , எழுப்பு ; dig up , கிண்டியெடு ;stir up , instigate , excite , rouse , awake , ஏவி விடு .எழு get up , rise , எழும்பு ;appear , originate , தோன்று ;awake , துயிலெழு spread as fame or rumour பரவு ; commence ,
baby : குழந்தை , மதலை , மகவு , குழந்தை மனப்பான்மையுடையவர் , உலகம் தெரியாதவர் , இனத்திற் சிறியது , கன்று , குட்டி , குஞ்சு , பிள்ளை , குழந்தையாக நடத்து , செல்லங்கொடு .baby sit (பராமரிப்பாளர்) குழுந்தையைப் பராமரி . baby sitter : குழந்தையை கவனிப்பவர் .baby talk : மழலை . baby tooth : பாற்பல் .babyhood : குழந்தைப் பருவம் , குழவிப்பருவம் .babyish : குழந் தன்மையுடைய . baby-jelley (chips) : பொடிக் கல் , பொடிச் சல்லி . babys cayette : குழந்தை ஆடை .baby-sitter : செவிலித் தாய் . preterm baby : குறைகாலபிறப்பு , குறைப்பிறப்பு .infant.நாமகரணம் செய்ய , to give a name to a baby or to anything .back பின்புறம் , முதுகு , பின்னால் ,ஆதரவு கொடு ,ஆதரவளி , உதவி செய் , தாங்கு , பின்வாங்கு , செல் .
மனித உடலின் பின்புரம் , விலங்கினத்தின் மேற்பகுதி , பின்பக்கம் , மறைந்த பக்கம் , இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியவற்றின் அடிப்புறம் , ஏட்டின் ழூட்டுப்பகுதி , நாவின் மேற்பரப்பின் உட்பாகம் , கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம் , நாற்காலி-விசு . back down : மீளவும் கொடு .back file : முன்கோப்பு . back of hand : புறங்கை .back off : ஒதுங்கிக்கொள் , பின் வாங்கு . back pain : முதுகு வலி .back reference : பின்னுள்ள ஆதாரம் / பார்வைக் குறிப்பு . back salto : பின்னோக்கிய குத்துக்கரணம் .back seat : பின் இருக்கை . back seat driver : பொறுப்பில்லாமலே அறிவுரை கூறுபவர் .backbite : புறங்கூறு .bring back : நினைவிற்குக் கொண்டுவா . buy back deductible : மீள்கொள் கழிப்புத்தொகை .fall back : பின் சார்தல் . feed back circuit : திருப்பி ஊட்டும் சுற்று .feed back network : திருப்பி ஊட்டும் மின்சுற்று . flash back : மீள் காட்சி .give back : திருப்பிக் கொடு . hold back : விவரத்தை வெளியிடாமல் காப்பது .
.
No comments:
Post a Comment