( "திரு மாதா - பிதா, குரு, தெய்வம்;
அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் வேண்டும்"
திரு வள்ளி - முருகா சரணம் சரணம் சரணம் )
impulse : தூண்டுதல் , தூண்டுவிசை , உந்துவேகம் , தாக்குவிசை , தூண்டுவிசையின் விளைவு , உந்து விசையாற்றல் , திடீரியக்கம் , கணநேர ஆற்றல் , தள்ளல் , தாக்கு , அடி , நாடி , நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல் , மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி , மனக்க .
love : காதல் , பாசம் , அன்பு , நேசம் , நட்பு .endeavour : கஷ்டப்பட்டு முயற்சி செய் , பிரயாசப்பட, பிரயத்தனம் பண்ண, மனுஷமுயற்சி , human endeavour . humiliate : மதிப்பிழக்கும்படிச் செய் , மானமிழக்கும்படிச் செய் , செருக்குக்கலை , தாழ்வுப்படுத்து , கீழ்ப்படுத்து , பிறர்தன்மதிப்புக்கு ஊறுபாடு செய் , துன்புறுத்து , அழுங்குவி .இழிவுப்படுத்து , அவமானப்படுத்து, frown : முகச்சுளிப்பு , புருவ நெரிப்பு , கடுநோக்கு , சினக்குறிப்பு , வெறுப்புக்காட்டும் தோற்றம் , விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு , அச்சுறுத்தும் தோற்றம் , புருவம் சுரி , முகம் கடுகடுத்துக் காட்டு , விருப்பின்மைக் குறிப்புக்காட்டு , சினக்குறிப்புக்கா .புருவத்தை நெறிக்க வெட்டெனப் பேச , to speak very harshly , to fret and frown, machinery பணிபுரியும் குழு, சுளுக்கு [ cuḷukku ] be sprained , Habitude மனப் பாங்கு habitus ஒழுக்கம், நடை, மரபு, a_constant_guest_is_never_welcome.விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு, horripilation புல்லரிப்பு machinate சூழ்ச்சி செய், உபாயம் செய், பொறி வை, macabre பயங்கரமான, பட்டினியால் இளைத்துப் போ, to macerate வீங்கு , (கண்) வீக்கமடை, nag நச்சரி, to nacharbeiten சரி செய், ஈடுகட்டு, பரதிபண்ணு, naive கபடமற்ற, வேகுளித்தனமான, naive user கற்றுக்குட்டி cablegram கடல் வழி அனுப்பும் தந்தி, naked வெளிப்படையான, he was saying the naked truth.cabby/cabman வாடகை வண்டி ஓட்டுநர், cabin ஒரு சிறு அறை, குடிசை ( hut ), cabinet மந்திரிசபை, அமைச்சரவை, அந்தரங்க அறை, cabinet memorandum அமைச்சரவை விஞ்ஞாபனம், cable வடக்கயிறு, giant leap பெரும் பாய்ச்சல், recuperate குணமடை, freak out வெளியே செல்கிறாயல்லவா, freak குறும்பு, grudge மனஸ்தாபம், crucial -தீர்மானிக்கிற deciding, blatantly - அப்பட்டமாக, profusely நிக்காது- cognizance - நீதி சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல், அங்கீகரித்தல் ( authorize ) , அங்கீகரித்தல், புரிந்துகொள்ளுதல், அறிந்தவை, albeit இருப்பினும், dab சற்றுக் கிறுக்குத்தனம்,மென்மையாக அடித்தல் (அ) தட்டுதல், dabble தெளி ( sprinkle ), நீரில் விளையாடு, dabbler கலைப் பிரியன், dacoit கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவன், daemon ஆவி, மறைநிரல், daffodil பேரரளி, daffy முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான, மன நோயுள்ள, daft பைத்திய, லூசு, daftness -உதவாக்கரை, முட்டாள்தனம், dag பெண்களின்) அடர்த்தியான கூந்தல், dagger - குத்துவாள், daily - அன்றாட, தினம், நாளாந்த, each - அந்தந்த, ஒவ்வொரு, each and every ஒவ்வொன்றும், each and every person - ஒவ்வொருவன், each one - ஒவ்வொருத்தர், for one another - for each other ஒருவருக்கொருவர், each time ஒவ்வொ௫ நேரமும், eagerly ஆர்வமான, fable -நீதிக் கதை, அரட்டைப் பேச்சு கட்டுக்கதை, fabric துணி, to fabricate or cook up போலியாகத் தயார் செய், புனைதல், fabricate story கதையை இட்டுக்கட்டு, fabricated story இட்டுக்கட்டிய கதை, திரிபுபடுத்து,
face cream முகத்திற்கு பூசும் களிம்பு அல்லது கிறீம், முக மூடி-face mask, faceless அடையாளமற்ற, facetious - வேடிக்கையூட்டும், நகைப்பூட்டும், gap - வம்பளப்பு, வாய்வீச்சு (gabble), உளறு, பிதற்று, gadget - உபகரணம், gadgets -கைகால், சட்டிபானை, gag நகைச்சுவைப் பேச்சு, கேலி, gaiety -gaily களி கிளிர்ச்சி, மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, உல்லாசமாக, gain இலாபம் பெறு, gal - சிறுமி, இளம் பெண், gala - கொண்டாட்ட உடை, galaxy - நட்சத்திர மண்டலம், milky way பால்வெளி மண்டலம், பலமான காற்று-gale, பித்த நீர்ப் பை, Ha - ஓகோ, ஆஹர, habile - கையடக்கமான, செளகரியமான, இயக்கச் சுலபமான, to habilitate - பல்கலைக் கழக விரிவுரையாளராகத் தகுதி பெறு, habit பழக்கவழக்கம், habitable - வசிக்கத்தக்க, habitat - இருப்பிடம், இயற்கையாக செழித்து வளரும் பகுதி, Habitation - வசிப்பிடம், வாழும் இடம், habitual - வழக்கமான (usual), habitually - பழகிப்போன, நிரங்தர, தோடர்ச்சியான, உறுதியான, habitual criminal - ஊறிப்போன குற்றவாளி, habitual offender - வாடிக்கைக் குற்றவாளி, to hack வெட்டு, I agree எனக்கு சம்மதம், I am aware of this - நான் இதை அறிந்து இருக்கிறேன், I am bound to win - நான் கட்டாயம் ஜெயிப்பேன், I am in office - நான் அலுவலகத்தில் இருக்கிறேன், I am so proud of my Mother - என் தாயாரால் நான் பெருமைப்படுகிறேன், I am so proud of you - உங்களை எண்ணி நான் பெருமையடைகிறேன், I am sorry for that நான் அதற்காக வருந்துகிறேன், I am stumped - ஸ்தம்ப்ித்துநிற்கிறேன், For me its very happy - எனக்கு மிக்க சந்தோசம், I am very happy - நான் மிக சந்தோசமாக இருக்கிறேன்,
No comments:
Post a Comment